தேவையானப் பொருட்கள்
- முட்டை -- 3 என்னம்
- சின்ன வெங்காயம் -- 10என்னம் (பொடியாக அரிந்தது)
- பச்சை மிளகாய் -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
- கேரட் -- 1ல் பாதி (துருவியது)
- பீட்ரூட் -- 1 துண்டு (துருவியது)
- பட்டாணி -- 1/4 கப் (வேகவைத்து ஒன்றிரண்டாக மசித்தது)
- தக்காளி -- 1 என்னம் (வேகவைத்து தோலுரித்து மசித்தது)
- உருளைக்கிழங்கு -- 1 துண்டு (வேகவைத்து மசித்தது)
- மிளகுத்தூள் -- 1 1/2 டீஸ்பூன்
- சீரகத்தூள் -- 1 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் -- தே.அ
- கரம் மசாலாதூள் -- 4 சிட்டிகை
- உப்பு -- தே.அ
- எண்ணைய் -- தே.அ
செய்முறை
-
-
-
-
- வாணலியில் எண்ணையை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு ஒரு வதக்கு வதக்கி உப்பு சேர்க்கவும்.
- பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி எல்லா தூளையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- பின் எல்லா காய்கறிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- கொஞ்ச நேரம் வதக்கி பின் ஆறவைக்கவும்.
- பின் முட்டையை அடித்து அதனுடன் காய்கறிகலவையை போட்டு நன்கு கலக்கவும்.
-
- பின் அவற்றை சிறு சிறு ஆம்லேட்களாக வார்த்து எண்ணையை ஊற்றி திருப்பி போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்.
-
- ரெடிமேட் பரோட்டா (அ) ஃப்ரோசன் பரோட்டா (அ) கடையில் வாங்கும் பரோட்டாவின் உள்ளே வைத்து உருட்டி சான்ட்விச்சாக சாப்பிட நன்றாக இருக்கும்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குறிப்பு
குழந்தைகள் காய்கறி சாப்பிட மறுக்கும் போது சத்து தர, இது போல செய்து தர எல்லா சத்தும் சேரும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
15 min |
45 min |