தேவையானப் பொருட்கள்
- கோதுமை (அ) சோயா மாவு -- 1 கப்
- கேரட் -- பாதி என்னம் (துருவியது)
- பீட்ரூட் -- 1 துண்டு (துருவியது)
- உருளை கிழங்கு -- 1 துண்டு (துருவியது)
- உப்பு -- தே.அ
- மிளகாய் தூள் -- காரத்திற்கேற்ப
- சீரகத்தூள் -- 1/2 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் -- 1 டீஸ்பூன் (அரைத்த விழுது )
- நெய் -- 1 ஸ்பூன்
செய்முறை
-
-
-
- வாணலியில் எண்ணைய் ஊற்றி வெங்காய விழுது சேர்த்து ஒரு வதக்கு வதக்கி அதனுடன் காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
-
- கோதுமை/ சோயா மாவை உப்பு,தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
-
- பின் அதனை சப்பாத்தியாக இடும் முன் இந்த காய்கறி கலவையை சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தியாக இட்டு தவாவில் போட்டு நெய் விட்டு திருப்பி போட்டு வெந்ததும் சாப்பிட சுவையாக இருக்கும்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குறிப்பு
காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி சாப்பிட பிடித்தமாதிரி இருக்கும்.
ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிறைய சாப்பிட்ட மாதிரி இருக்கும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு |
15 min |
15 min |