www.arusuvai.com

தேங்காய் தோசை


இது கேரளாவில் ரொம்ப பிரபலமான தோசை. மிகவும் நல்லா இருக்கும். உளுந்து இல்லாமல் செய்யகூடிய தோசை. பஞ்சு போல மென்மையாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

மாவை கஞ்சி போல் செய்து விட்டு தோசை பண்ணுவதினால் இந்த தோசை நல்ல பஞ்சு போல் இருக்கும். இதற்க்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்ணி/கார சட்ணி நல்ல் காம்பினேஷன்.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

7 20 10