ப்ருட் சாலட்

தேதி: April 28, 2008

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாட்டர் மெலன் - ஒரு கப்
பப்பாளிக்காய் - ஒரு கப்
ஹனி ட்யு - ஒரு கப்
திராட்சை - ஒரு கப்
அன்னாசி - ஒரு கப்
கேண்டாலுப் - ஒரு கப்
தேன் - 1/2 தேக்கரண்டி
வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்குப்


 

எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பௌலில் போட்டு தேனும் சேர்த்து மிக்ஸ் பண்ண வேண்டும். பின் ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென சாப்பிடவும்.
வெனிலா ஐஸ்க்ரீம் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.


இதில் ஹனிட்யு சேர்த்து செய்வதால் மிக சுவையாக இருப்பதுடன் உடம்பிற்கும் நல்லது வெயில் தாகத்திற்கு உகந்தது.
இதில் ப்ரௌன் திராட்சை சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹனி டியூ கேண்டா லூப் நா என்ன அது இல்லாமல் செய்யலாமா வேறு என்ன கலக்கலாம்

ஹனி டியூ (Honeydew) முலாம்பழம்
கேண்டா லூப் (Cantaloupe) பரங்கி