sausage rice

தேதி: April 29, 2008

பரிமாறும் அளவு: 1நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாசேஜ் - 4 துண்டுகள்
மசாலா தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - சிறிதளவு
நெய் - 2 மேசைக்கரண்டி
சோறு - 1 கப்


 

சாசேஜை சிறு வட்டமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அதில் மசாலா தூள், மிளகு தூள் சேர்த்து 3 நிமிடங்கள் பிரட்டி வைக்கவும்.
அடுப்பில் ஃப்ரைபானை (frypan) வைத்து நெய் ஊற்றி சூடானதும் மசாலா பிரட்டிய sausage துண்டுகளை போட்டு மிதமான தீயில் பொரிக்கவும்.
நன்றாக பொரிந்ததும் சாதத்தை சேர்த்து நன்றாக பிரட்டி இறக்கி விடவும்.


sausage இல் தேவையான அளவு உப்பு சேர்ந்து இருக்கும்.அதனால் உப்பு சேர்க்க தேவை இல்லை

மேலும் சில குறிப்புகள்