உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

மெக்ரோன்ஸ்

 

இந்த இணிப்பு குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடியது. எளிதில் செய்யகூடியது.

தேவையானப் பொருட்கள்

  • முட்டை - 2
  • சீனி - 2 கப்
  • வெண்னெய் - 4 தே.க
  • தேங்காய் பௌடர்/
  • தேங்காய் துறுவினது - 1 கப்
  • க்ரிம் - 3 தே.க
  • உப்பு - தேவைகேற்ப்ப

செய்முறை

  • முட்டையில் வெள்ளை மட்டும் எடுத்து வெண்ணெய் சேர்த்து
  • நன்கு நுரை வர அடித்து கொள்ளவும்.
  • அதிலேயே சீனியும் சேர்க்கவும்.
  • அதில் தேங்காய் துறுவலையும் சேர்க்கவும்.
  • ஒரு தட்டில் 1 தே.க மைதா மாவு போட்டு அதன் மிதில்
  • இந்த கலவை ஊற்றி சின்ன துண்டுகளாக போட்டு ஒவணில்
  • 150 டிகிரி ஹிட்டில் 30 நிமிடம் வைத்து வேக விடவும்.
  • ஒவணில் இருந்து எடுத்த பிறகு அதன்மீது ஸ்ட்ராபெர்ரி பழம் வைத்து பறிமாறவும்.

குறிப்பு:

அவரவர் ஒவணின் அமைப்பை பொறுத்து வெப்பம் ஏற்றி இறக்கி கொள்ளவும்.

வழங்கியவர்

விஜி

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

5 15 30
  random food image


comments