இந்த இணிப்பு குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடியது. எளிதில் செய்யகூடியது.
தேவையானப் பொருட்கள்
- முட்டை - 2
- சீனி - 2 கப்
- வெண்னெய் - 4 தே.க
- தேங்காய் பௌடர்/
- தேங்காய் துறுவினது - 1 கப்
- க்ரிம் - 3 தே.க
- உப்பு - தேவைகேற்ப்ப
செய்முறை
- முட்டையில் வெள்ளை மட்டும் எடுத்து வெண்ணெய் சேர்த்து
- நன்கு நுரை வர அடித்து கொள்ளவும்.
- அதிலேயே சீனியும் சேர்க்கவும்.
- அதில் தேங்காய் துறுவலையும் சேர்க்கவும்.
- ஒரு தட்டில் 1 தே.க மைதா மாவு போட்டு அதன் மிதில்
- இந்த கலவை ஊற்றி சின்ன துண்டுகளாக போட்டு ஒவணில்
- 150 டிகிரி ஹிட்டில் 30 நிமிடம் வைத்து வேக விடவும்.
-
- ஒவணில் இருந்து எடுத்த பிறகு அதன்மீது ஸ்ட்ராபெர்ரி பழம் வைத்து பறிமாறவும்.
-
குறிப்பு
அவரவர் ஒவணின் அமைப்பை பொறுத்து வெப்பம் ஏற்றி இறக்கி கொள்ளவும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
5 |
15 |
30 |