கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 3

"கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் 2" - வது பாகம் நீளமானதால் இது 3 - வது பாகமாகிவிட்டது. அங்குள்ள பதிவிற்கான பதில்களை இங்கே தொடர்வோம்.

விடை: 71 சரியா?

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

ஆஹ்....சரிதான். அப்போ உங்களுக்கும் இந்த மேஜிக் கணக்கு தெரிந்துள்ளது. :) சந்தோஷம். மற்றவர்களும் இதை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கட்டும். நாமே சொன்னால் நல்லா இருக்காது.

ஹாய் கோதை,
விடை 15 நிமிடங்கள் சரியா?.
Rajini

அன்புள்ள கோதை! உங்களின் ப்ரெண்ட் கேட்ட கேள்விக்கான விடை 15 நிமிடங்கள்தான். ஏற்கனவே இஷானியும் ரஜினியும் சரியாக சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் தைரியமாக உங்கள் ப்ரெண்டுக்கு இந்த விடையை சொல்லி பதில் மெயில் அனுப்புங்க.

அதற்கு விளக்கம் கேட்டால் நான் சொல்லி தருகிறேன் :)ஓ.கே.?

ஹலோ அஸ்மா,
மேஜிக் கணக்கு எப்படின்னு எனக்கும் தெரிஞ்சிடுச்சு :)) நீங்க 3 நம்பர் சொன்னா, நான் பதில் சொல்றேன்.
Rajini

ஓ.கே ஓ.கே தோ இப்பவே மெயில் பண்றேன். ஆனா நான் இன்னும் அதற்கு விடை கண்டுபிடிக்கலாயே, விளக்கம் கேட்டா என்ன பண்றது.

வந்தவுடனே கணக்குக்கு விடை கண்டு பிடிச்சிட்டேன். கோதை நீங்க தைரியமா விடை சொல்லலாம். விடை 15 நிமிடம் என்பது சரியே. ரஜினி மேடம், அஸ்மா மேடம், இஷானி மேடம் சொன்னது எல்லாம் ரைட் விளக்கம் தானே விளக்கம் சொல்ல அஸ்மா மேடம் இருக்காங்க, நான் இருக்கேன்.

அன்புள்ள ரஜினி! இப்போ உங்களுக்கான எண்கள்:
(a) 6
(b) 68
(c) 68
வட்டத்தினுள் என்ன எண்? :) இப்படியே ஒவ்வொருவராக இந்த மேஜிக் கணக்கை கண்டுபிடிப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

விஜிதான் என் மேல் வருத்தப்பட்டுக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.அப்படியா விஜி?

நந்தினி! கோதைக்கான விளக்கத்தை நீங்களே சொல்லிடுங்க! யார் சொன்னால் என்ன, அவங்களை காப்பாற்றணும், அவ்வளவுதான் :)

ஹாய் அஸ்மா,

உங்கள் கேள்விக்கான விடை 65. வட்டத்தைச் சுற்றியுள்ள எண்கள் 1,2,3,0 அல்லது 1,2,1,2 or 3,0,3,0
Rajini

சரியான விடை ரஜினி! இன்னும் யார் கண்டுபிடிக்கிறார்கள் என பார்ப்போம்.

கோதை & விஜி! வாங்க கண்டுபிடிக்க......கொஞ்சம் யோசித்தால் முடியும்பா! ட்ரை பண்ணுங்கள்.

மேலும் சில பதிவுகள்