கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 3

"கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் 2" - வது பாகம் நீளமானதால் இது 3 - வது பாகமாகிவிட்டது. அங்குள்ள பதிவிற்கான பதில்களை இங்கே தொடர்வோம்.

ஹாய் ரீஹா ரொம்ப சரியான விடை அட நம்ம புதிர் கேள்விகள் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போதே யாரும் இல்லையா இப்போ அறுசுவையில.

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்னோட இந்த
புதிர்க்கான விடையை கண்டுப்பிடியுங்கள்?
15 14 12 ? 5
10 13 7 9 8
இந்த கேள்விக்குறி உள்ள இடத்தில் வரும் எண் என்ன?

ஹய் deepaarunKumar,

புதிருக்கான் விடை 6 Correcta

ஹய் deepa arunkumar,
புதிருகான விடை என்ன?

சாரி ஜெயலட்சுமி மேடம் கேள்வியவே தப்பா கேட்டுட்டேன், மேலே இருக்கும் ? கேள்விக்குறியில் வரும் எண் கீழே உள்ள அந்த எண்ணில் ஒன்று தான் அதை தான் நீங்க கண்டு பிடிக்கனும். இப்போ ட்ரை பண்ணுங்க பார்ப்போம்?

தீபா நலமா? இதற்கு விடை 9. சரி தானே.

ஜானகி

ஹாய் ஜானகி நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? விடை 9 சரி தான்.

ஹாய் கவி.s நீங்கள் சொன்னது சரிதான்.கேள்விகளை இங்கே கேளுங்கள்.காயத்ரி இங்கெ ஓடி வாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இது என்னது நான் அங்க போய் எல்லாரையும் கூப்பிட்டு இருந்தேன் நீங்க வந்துடீங்களா ஹா ஹா காமெடியா இருக்கு இங்கயே தொடரலாம் கவி இது தான் கரைக்ட்டான ப்ளேஸ்.

ஹாய் தோழிகளே ஒரு விடுகதை.நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கும் விலைவாசி அல்ல.ஒருநாளும் இறங்காது அது என்ன?
என் 8வயது செல்ல மருமகள் கேட்டது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்