உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

வெள்ளரிக்காய் தால்

 

இது தோசகாய என்ற காயில் பண்னினால் நல்லது. இதே மாதிரி பச்ச கல்ர் தக்காளியிலும் செய்யலாம்.

தேவையானப் பொருட்கள்

  • துவரம் பருப்பு - 1 கப் வேக வைத்தது
  • தக்காளி - 3
  • வெள்ளரிக்காய் - 1 பெரிய துண்டுகள்
  • கடுகு - 1 தே.க
  • சீரகம் - 1 தே.க
  • பச்ச மிள்காய் - 1
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • பூண்டு - 2 தே,க
  • இஞ்சி துறுவினது - 1 தே,க
  • பிரியாணி இலை - 2 (விரும்பினால்)
  • சோம்பு - விரும்பினால் 1 தே.க
  • மஞ்சள் பொடி - 1 தே.க
  • லெமன் ஜூஸ் - 1 . தே.க
  • சின்ன வெங்காயம் - 8
  • எண்ணெய் - 2 தே,க
  • நெய் - 1 தே.க

செய்முறை

  • முதலில் எண்ணெய் விட்டு கடுகு,சிரகம்,பிரியாணி இலை,சோம்பு,பெருங்காயம், போட்டு பொறிந்த பிறகு கறிவேப்பிலை, இஞ்ஞி,வெங்காயம் சேர்க்கவும். 10 நிமிடம் வதங்கின பிறகு தக்காளி சேர்க்கவும். நிற்ய்ய நேரம் வதங்க வேண்டாம். வெட்டி வைத்துள்ள வெள்ளரிக்காய் சேர்த்து 20 நிமிடம் ஆன பிறகு வேகவைத்துள்ள பருப்பை சேர்த்து பதினந்து நிமிடம் வேக விடவும். வெந்தபிறகு லெமன் ஜூஸ் சேர்க்கவும், கொத்தமல்லி இலை போட்டு அலங்கரிக்கவும்.மேலே உருக்கின் நெய் சேர்க்கவும்.

குறிப்பு:

இதை சூடு சாதத்தோடு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும். காரம் நிற்ய்ய வேண்டுபவர்கள் கூட்டி கொள்ளலாம். பச்ச கத்தரிக்காயிலும் செய்யலாம்.(புளி) சேர்க்க வேண்டும்.

வழங்கியவர்

விஜி

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

5 15 20
random food image


comments
விஜி!..வெரைட்டி
மே 1, 2008 - 11:16pm - வழங்கியவர் malathi

விஜி!... உங்க குறிப்புகள் எல்லாம் பார்த்தேன். நல்ல வெரைட்டியாக இருக்கிறது. இந்த வெள்ளரிக்காய் டால் கோடைக்கு ஏற்ற உணவாக இருக்கும். நாளை மறுநாள் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் எப்படி இருந்தது என்று. எப்படி இருக்கு உங்க கார்டன்? எனக்கும் கார்டனிங் என்றால் கொள்ளை கொள்ளை பிரியம்....

வெள்ளரிக்காய் டால்
மே 2, 2008 - 7:32am - வழங்கியவர் Vijitvm

மாலதி மேம் ரொம்ப நன்றி. ஆமாம் உங்க உடல்நிலை சரியாகிட்டதா? நான் நிற்ய்ய செமி ஹோம் மெய்ட் டைப்ல பண்ணுவேன். அதனாலேயே என்னவோ எனக்கு 3 தடவை சமையல் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது. உங்க் எரிசேரி நான் பண்ணினேன் ரொம்ப நன்றாக வந்தது. ஆமாம் நிங்க தளிகாக்கு ஏதோ ட்ராயிங் மெயில் பண்ணினென் என்று சொல்லியிருந்திங்க. எனக்கு கூட பெயிண்டிங்,ட்ராயிங் ரொம்ப பிடிக்கும். முடிந்தால் அதை பார்க்க எனக்கு வாய்ப்பு இருக்கா?

ஆமாம் எனக்கு கார்டன் ரொம்ப பிடிக்கும். அதுவும் நம்ம கையால விதை போட்டு வளருது என்றால் கொள்ளை சந்தோஷம். ஆமாம் சென்னயில் எஙகு இருக்கிங்க?

ஆமாம் இப்பச் சென்னெயில் தோசகாய் கிடைக்கும் என்றால் அதில் ட்ரை பண்ணுங்க இன்னும் நன்றா இருக்கும்.

விஜி..வெள்ளரிக்காய்
மே 2, 2008 - 8:53am - வழங்கியவர் malathi

விஜி.... நாங்க திருச்சியில் இருக்கோம். சென்னை அல்ல. விஜி தளிகாவுக்கு மெயிலில் பெயிண்டிங் அனுப்பி இருந்தேன். உங்க மெயில் ஐடி எனக்கு தெரியாதே. எப்படி அனுப்புவது? தோசக்காயை விட வெள்ளரிக்காய்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் விஜி. ஸோ அதிலேயே செய்து பார்க்கிறேன். இன்னும் கொஞ்சம் தொண்டை, மூக்கு சரியானதும் செய்கிறேன் ம்..ம்.. நீங்க சமையல் போட்டியில் மூன்று தடவை பரிசு வங்கியவரா?!....வெரிகுட்.... அப்ப வித விதமா ரெஸிப்பீஸ் எங்களுக்கு கிடைக்கப்போகிறது என்று சொல்லுங்க. வாங்க!...வாங்க!....