தேவையானப் பொருட்கள்
- அவல் - 2 கப்
- மஞ்சள் பொடி - 1/2 தே.க
- உப்பு - தேவகேற்ப்ப
- எண்னெய் 1 தே.க
- பொட்டுகடலை - 1/2 கப்
- வேர்கடலை - 1/2 கப்
- காரபொடி - 1 தே.க
- லெமன் ஜூஸ் - 1/2 தே.க
|
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அது சூடான பிறகு
- முதலில் பொட்டு கடலை போட்டு வறுத்து எடுக்கவும்.
- பின் வேர்கடலை வறுத்து எடுக்கவும்.
- அவலும் அது போல் வறுத்து எடுக்கவும்.
- எல்லவற்றையும் ஒன்றாக கலந்து உப்பு,மஞ்சள் பொடி
- காரப்பொடி கல்ந்து 1 தே.க லெம்ன் ஜுஸ் விடவும்.
- இது மைக்ரோவேவிலும் செய்யலாம்.
|
குறிப்பு:
இதை மாரட்டியர்கள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.
வழங்கியவர்
விஜி
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
6 |
10 |
20 |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
20 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
8 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -