தேவையானப் பொருட்கள்
- நல்ல கெட்டியான தயிர் - 2 கப்
- பச்சை அப்பிள் - 1 பெரிது
- கொத்தமல்லி இலை - கொஞ்சம்
- புதினா இலை
- பௌடர் - 1 தே.க
- பச்ச மிளகாய் - 1 பொடியாக கட் பண்ணினது
- உப்பு
- சின்ன வெங்காயம் - 3 பொடியாக கட் பண்ணினது
|
செய்முறை
- ஆப்பிளை சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணவும்.
- பின் சின்ன வெங்காய்ம்/ பெரிய வய்லட் கல்ர் வெங்காயம் கட் பண்ண்வும்
- ஒரு பௌளில் இதை எல்லாம் போட்டு தயிர், ஒரு பச்சமிள்காய், புதினா இலை
- கொத்தமல்லி இலை பொடியாக கட் பண்ணினது எல்லாம் ஒன்றாக சேர்த்து
- பரிமாரும் முன் உப்பு சேர்த்து பிரியாணி, ப்ரைட் ரெஸ், புலாவ் போன்றவுடம் சாப்பிடவும்.
|
குறிப்பு:
நல்ல புளிப்பான் ஆப்பிள் என்றால் நன்றாக இருக்கும்
நல்ல கெட்டி தயிர் அல்லது கடையில் டப்பாவில் கிடைக்கும் யோகர்ட் நல்லது.
இந்தியாவில் ஆவில் கெட்டி தயில் இதுக்கு நன்றாக இருக்கும்.
வழங்கியவர்
விஜி
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
10 |
15 |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
3 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -