இதை அமெரிக்காவில் நிற்ய்ய நம்ம இந்தியன் இல்லங்களில் சாப்பிடகூடியது.
அமெரிக்கர்கள் இதை ஆப்பிள் சட்ணி என்று சொல்வார்கள்.
தேவையானப் பொருட்கள்
- நல்ல கெட்டியான தயிர் - 2 கப்
- பச்சை அப்பிள் - 1 பெரிது
- கொத்தமல்லி இலை - கொஞ்சம்
- புதினா இலை
- பௌடர் - 1 தே.க
- பச்ச மிளகாய் - 1 பொடியாக கட் பண்ணினது
- உப்பு
- சின்ன வெங்காயம் - 3 பொடியாக கட் பண்ணினது
செய்முறை
- ஆப்பிளை சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணவும்.
- பின் சின்ன வெங்காய்ம்/ பெரிய வய்லட் கல்ர் வெங்காயம் கட் பண்ண்வும்
- ஒரு பௌளில் இதை எல்லாம் போட்டு தயிர், ஒரு பச்சமிள்காய், புதினா இலை
- கொத்தமல்லி இலை பொடியாக கட் பண்ணினது எல்லாம் ஒன்றாக சேர்த்து
- பரிமாரும் முன் உப்பு சேர்த்து பிரியாணி, ப்ரைட் ரெஸ், புலாவ் போன்றவுடம் சாப்பிடவும்.
குறிப்பு
நல்ல புளிப்பான் ஆப்பிள் என்றால் நன்றாக இருக்கும்
நல்ல கெட்டி தயிர் அல்லது கடையில் டப்பாவில் கிடைக்கும் யோகர்ட் நல்லது.
இந்தியாவில் ஆவில் கெட்டி தயில் இதுக்கு நன்றாக இருக்கும்.
ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
10 |
15 |