தேவையான பொருட்கள்
- அரிசி மாவு - 4 கப்
- தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
- கடுகு, உளுத்தம் பருப்பு , வரமிளகாய், கறிவேப்பிலை - தாளிக்க
- உப்பு - சிறிதளவு
|
செய்முறை
- அடுப்பில் வாணலியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
- பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
- அரிசி மாவில் தண்ணீர் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஊற்றவும்.
- சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி மாவு ஒட்டாத பதத்திற்கு வந்தவுடன் ஆற வைத்து சிறிது சிறிதாக உருட்டி இட்லி பாத்திரத்தில் அவிக்கவும்.
- சூடாக சட்னியுடன் பரிமாறவும்
|
குறிப்பு:
தேங்காய் எண்ணெய் சேர்த்தால் தான் ருசியாக இருக்கும்
வழங்கியவர்
Gowri,Jersey city
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
2 mins |
10 mins |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 52 நொடிகள் முன்பு -
9 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 38 நொடிகள் முன்பு -
38 நிமிடங்கள் 17 நொடிகள் முன்பு -
48 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
55 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -