Dear Deva..

Vanakkam Deva...

En tholiyin mugattil karumpulli parukkal yethuvum illai.
Aanal facial seithu kollah aasai. Epadi facial seivathu? (veettileh seiyum murai vendum)..

indra.

ஹாய் இந்திரா,
எனது கீழ்க்கண்ட பதிவினைப் பாருங்கள். அதில் அத்தனை விளக்கங்களும் கொடுத்திருக்கிறேன்.
http://www.arusuvai.com/tamil/forum/no/6566

எனக்கு ஒரு டவுட்....இந்த கன்டிஷனரை சமீப காலமாக தான் உபயோகிக்க தொடங்கினேன்.
அதை ஷாம்பூ போட்டபின் போடுவதா இல்லை ஷாம்பூ கூடயே போடுவதா..கடைசியில் போட்டால் சரியா குளிச்ச திருப்தி கிடைக்க மாட்டேங்குதே..கை வழு வழுன்னு இருக்கு.

deva madam
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக என்ன செய்யவும்.

kavitha

மேலும் சில பதிவுகள்