www.arusuvai.com

சோம்பு டீ (அ) காப்பி பொடி


மோஷன் பிராப்ளம் உள்ளவர்களும் இந்த பவுடர் போட்டு குடிக்கலாம்

தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

இது வயிறு வலி,கேஸ் பிராப்ளம்,வயிறு உப்புசம், செமிக்காமல் இருப்பவர்கள் இந்த பவுடரை ஒரு டம்ளருக்கு கால் தேக்கரண்டி வீதம் டீ (அ) காப்பியில் போட்டு குடிக்க வேண்டும்.