தேவையானப் பொருட்கள்
- சோளன் பொத்தி - 2
- மிளகாய்த்தூள்- சிறிது
- உப்பு - சிறிது
|
செய்முறை
- சோளத்தை மேல் பட்டை உரித்து நன்கு கழுவி சுத்தப்படுத்தவும்.
- பின் உப்பு மிளகாய்தூளை அதன் மேல் சீராக பூசவும்.
- அடுபின் மேல் (ஹொட் பிளேட்) ஒரு அலுமினியம் பாயிலை விரித்து அதன் மேல் சோளனை வைத்து மிதமான தீயில் திருப்பி திருப்பி (சுழற்றி) வாட்டவும்.
- சுவையான கிரில்ட் சோளன் தயார். இதனை மாலை நேரங்களில் சாப்பிடலாம்.
|
குறிப்பு:
இதற்கு அதிகம் முற்றாததும் அதிகம் பிஞ்சுமில்லாத சோளன் நன்றாக இருக்கும். அதிகம் முற்றியது என்றால் தண்ணீரில் உப்பு சேர்த்து அவித்து உண்ணலாம். சோளனை முறிக்காமல் அப்படியே முழுதாகவும் சுட்டு எடுக்கலாம்.
வழங்கியவர்
Mrs. B. Narmatha
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு |
5 நிமிடங்கள் |
7 - 10 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
11 நிமிடங்கள் 43 நொடிகள் முன்பு -
24 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -