தேவையானப் பொருட்கள்
- மெலிதாக வெட்டிய கோவா (கபேஜ்) - 1 கப்
- பச்சை மிளகாய் - 2
- வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
- தேங்காய்ப்பூ - 1 மேசைக்கரண்டி
- பெரிய சீரகம் - சிறிது
- கடுகு - சிறிது
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
- உப்பு
|
செய்முறை
- எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம், பச்சைமிளகாய், கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
- பின்னர் அதனுள் வெட்டிய கபேஜை சேர்த்து மூடி 2 - 3 நிமிடங்கள் அவிய விடவும்.
- பின்னர் மூடியைத் திறந்து தண்ணி வற்றும் வரை கிளறவும் (அடிப்பிடிக்க விட வேண்டாம்).
- பின்னர் அதனுள் தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்து 3 - 4 நிமிடங்களுக்கு கிளறி இறக்கவும்.
- சுவையான கோவா வறை தயார். இதனை சோற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
|
வழங்கியவர்
Mrs. B. Narmatha
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு |
10 நிமிடங்கள் |
10 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
8 நிமிடங்கள் 41 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
55 நிமிடங்கள் 24 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 49 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு -