உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

கரட் சம்பல்

 


தேவையானப் பொருட்கள்

  • கரட் - 1 (மீடியம்)
  • பச்சை மிளகய் - 3 (உறைப்பிற்கேற்ப)
  • வெட்டிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி
  • தேங்காய்ப்பூ - 1 - 1 1/2 மேசைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - பாதி பழத்திலிருந்து
  • உப்பு

செய்முறை

  • கரட்டை சிறிதாக வெட்டவும்.
  • பின்னர் ஒரு Food Processor இல் அனைத்து பொருட்களையும் சேர்த்து 3 - 4 சுற்று ஓடவிட்டு எடுக்கவும்.
  • சுவையான கரட் சம்பல் தயார். இதனை சோற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:

Food Processor இல்லாவிட்டால் கரட்டை துருவி மூலம் துருவி ஏனைய பொருட்களை (ப.மிளகாய், வெங்காயம்) சிறிதாக நறுக்கி அனைத்தையும் சேர்த்து குழைக்கலாம். இப்படித்தான் இலங்கையில் அனைவரும் செய்வார்கள். எலுமிச்சை சாறு, தேங்காய்ப்பூ சேர்ப்பதால் அதிக நேரம் வெளியில் வைத்திருந்தால் புளித்து விடும். எனவே உடனே சாப்பிடவும். அல்லது பிரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம்.

வழங்கியவர்

Mrs. B. Narmatha

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு 5 நிமிடங்கள் 3 நிமிடங்கள்
random food image


comments