soft chapathi for lunchbox

ஹை!
என்னொட முதல் தமிழ் டைப் .
யாரவது ரொம்ப நெரம் வரை மிருதுவாக இருக்கும்
சப்பாத்தி செய்வது எப்படி என்று சொல்லுங்க.
Im trying this for 2 yrs,
but my hubby wants it very soft , like
north indian chapathi.I'll b very very thankfull
if some one helps me .

You can try phulkas as they stay soft for a long time. the trick in making soft phulkas is to make a slightly sticky dough. Use warm water to make the dough & add a tsp of oil towards the end & knead well. Roll out into circles(not too thin, not too thick). you can use a generous amount of flour while rolling out as the dough will be bit sticky...keep aside the rolled circles for 3-5 mins. You can start making phulkas once u roll out like 10 of it... start from the ones u rolled out first so that the ones u rolled out later will get enough resting time...

heat a non-stick tava(iron skillet is not good for this) on medium high. once hot, take the circles & put it on the tava without any folds... make sure u put the circles in such a way that the side that was facing down(while the circles were resting) faces up when u put on the tava...wait until u see nice big bubbles appearing... now using a spatula take it & put the uncooked side on direct flame...cook for just few secs until small brown spots appear... the side that was cooked first will have nice medium brown spots... if everything is right, it'll puff up like puris... remove using a tong... & if it puffs up well, they stay soft for 2 days in fridge. can reheat in microwave for 5-7 secs & they'll come out like fresh ones...

Note:

1.To get fully puffed phulkas, make sure there's no folds when u roll out the circles & when u put them on the tava.
2. Do not cook on direct flame for too long.If u do, phulkas will turn put to be very dry.
3. The consistency of the dough, resting time after rolling & the side u put the tava are vital to get good phulkas...
4. The heat should be on medium high.If it's too low, u'll get dry phulkas/chapathis & it's too high, u'll burn them...
5. As u make the phulkas, keep them in a closed container lined with a clean towel or paper towels. Do not keep them open for long once cooked.

Hope this helps...

Actually I'm very thankfull for ur detailed tips.
But I couldnt use direct flame bcoz mine is a coil kind stove(which will b like mosquito coil).
Anyway ill try the all tips without puting in direct flame.

In that case, u can use a phulka grill...

ஹாய் யாராவது எலக்ட்ரிக் தவா தெரிந்தால் சொல்லுங்க.

நன்றி

விஜி எலக்ரிக் தவான்னா? ரோட்டு மேக்கரை பற்றி கேட்குறீங்களா?அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இல்லை அது ரொட்டி மேக்கர். நான் கேட்கிறது நம்ம தோசை, இந்த ஊர்ல பான் கேக் போன்றவற்றை அதில் செய்யறதா கேள்வி பட்டேன். அதை பற்றி சொல்லுங்க. எப்பவோ ஒரு வீட்டில் அது பார்த்தேன். சரியா ஞாபகம் வர்ல்லை நான் யார் வீட்டில் என்று.

நன்றி

விஜி,
நான் ப்ரெஸ்டோ எலெக்டிரிக் கிரிடில் தான் யூஸ் பண்ணறேன். அதுல ஒரே நேரத்தில 2 தோசா போடலாம். குறிப்பா அடை போடும் போது ரொம்ப ஹெல்ப்பா இருக்கும். நீங்க இதோட படத்தை இந்த லிங்க்ல பாருங்க.
http://www.kohls.com/upgrade/webstore/product_page.jsp?PRODUCT%3C%3Eprd_id=845524883965033

இதைதான் கேட்கறீங்கன்னு நினைக்கிறேன்.
Rajini

you can also make long dosa's . my friend made wraps too

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஓஹ் இதுதான் விஜி சொன்னதா?நான் ரோட்டி ம்க்கர்தான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன்.இது புதுசா இருக்கே..இப்பவே அவரை ஐஸ் வைக்க ஆரம்பிக்கனும்..ஆமா இது எங்கு கிடைக்கும்?

எலக்ரிக் த்வாவை காண்பித்த ரஜினி அவர்களுக்கு ரொம்ப நன்றி.....

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா,
எப்படி இருக்கீங்க?. உங்க பதிவு எல்லாம் ரொம்ப பார்த்து இருக்கேன். ஆனா, பேசத்தான் சான்ஸ் கிடைக்கல. இந்தியாவில் கிரிடில் எங்க கிடைகும்னு தெரியல. இருந்தாலும் பாரின் எலக்ட்ரானிக் குட்ஸ் கிடைக்கும் கடையில் கேட்டுப்பாருங்க.
Rajini

மேலும் சில பதிவுகள்