கடல் பாசி ஜெர்சியில் எங்கு கிடைக்கும்

தோழிகளே மன்றத்தில் கடல் பாசி பற்றி படித்தேன்.நியு ஜெர்சியில் அது எங்கே கிடைக்கும். எப்படி கேட்பது china grass என்றா அல்லது வேறு பெயர் இருக்கிறதா

நன்றி

கௌரி

china grass, agar agar, gulaman bar இப்படி பல பெயர்கள் உண்டு..ஜெர்சியில் எங்கு கிடைக்குமென்று தெரியவில்லை..ஆனால் எல்லா கடைகளிலும் கிடைக்கும்..இந்த கேக் மிக்ஸ்,எசென்ஸ்,புட்டிங் பவுடர்ஸ் இருக்குமே அந்த செக்ஷனில் இதுவும் இருக்கும்..பார்க்க பாக்கெட்டில் ரைஸ் வெர்மிசெல்லி இருப்பது போல இருக்கும்.

நான் தேடி பார்க்கிறேன்
Gowri,NJ

Gowri,NJ

கௌரி,
கடல் பாசி, நியூஜெர்சியில் பட்டேல் பிரதர்ஸ் கிரோசரி ஸ்டோரில் உள்ளது. சைனா கிராஸ் அல்லது அகர் அகர் எனும் பெயரில் கிடைக்கிறது.கண்ணில் படவில்லை என்றால்,பில்லிங் கௌண்ட்டரில் விசாரித்தால் எடுத்துக் கொடுப்பார்கள். நான் இந்த வாரம் தான் வாங்கினேன்.

மேலும் சில பதிவுகள்