உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

டேட்ஸ் ப்ரெட்

 


தேவையானப் பொருட்கள்

  • பேரீச்சம்பழம் - 10
  • (வேகவைத்தது
  • ப்ரெட் - 4 ஸ்லைசெஸ்
  • வெண்ணை - 1/4 ஸ்பூன்

செய்முறை

  • பேரீச்சம்பழத்தின் தோலை நீக்கி விட்டு பொடியாக அரிந்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பிறகு அதனை மிக்சியில் இட்டு மை போல அரைத்துக் கொள்ளவும்
  • மேற்கண்ட பேரீச்சம்பழ பேஸ்டை ப்ரெட் ஸ்லைசசில் தடவவும்.மேலே வேறொரு ஸ்லைஸ் கொண்டு மூடவும்
  • பிறகு ப்ரெட்டின் இருபுறமும் வெண்ணையை லேசாக தடவி தவாவில் போட்டு இருபுறமும் சிறிது மொருகவிட்டு எடுக்கவும்
  • தேவையெனில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம்

குறிப்பு:

குழந்தைகளுக்கான சுவையான மாலை நேர உணவு தயார்.பள்ளிக்கும் கொடுத்தனுப்பலாம்

வழங்கியவர்

தளிகா

random food image


comments