தேவையானப் பொருட்கள்
- பேரீச்சம்பழம் - 10
- (வேகவைத்தது
- ப்ரெட் - 4 ஸ்லைசெஸ்
- வெண்ணை - 1/4 ஸ்பூன்
செய்முறை
- பேரீச்சம்பழத்தின் தோலை நீக்கி விட்டு பொடியாக அரிந்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பிறகு அதனை மிக்சியில் இட்டு மை போல அரைத்துக் கொள்ளவும்
- மேற்கண்ட பேரீச்சம்பழ பேஸ்டை ப்ரெட் ஸ்லைசசில் தடவவும்.மேலே வேறொரு ஸ்லைஸ் கொண்டு மூடவும்
- பிறகு ப்ரெட்டின் இருபுறமும் வெண்ணையை லேசாக தடவி தவாவில் போட்டு இருபுறமும் சிறிது மொருகவிட்டு எடுக்கவும்
- தேவையெனில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம்
-
-
குறிப்பு
குழந்தைகளுக்கான சுவையான மாலை நேர உணவு தயார்.பள்ளிக்கும் கொடுத்தனுப்பலாம்