அடுப்பறை வேலைகளை சுலபமாக்க

வேலைக்கு செல்பவர்களுக்கு அவசர அவசராமாக உணவு செய்ய வேண்டும்..அதுவும் சிறு பிள்ளைகள் உள்ள விட்டில் சொல்லவே வேண்டாம்..
அதனால் அடித்து பிடித்து செய்யாமல் சுலபமாக அதே சமயம் சுவையாக தினசரி சமையல் செய்வது எப்படி என்று பேசுவோமா.எளிதில் சமைக்கக் கூடிய குறிப்புகளோ அறுசுவை லின்கோ இருந்தால் கொடுக்கலாம்.
வித்யா இது உங்களுக்கும் உபயோகப்படும்

amam enaku boor adithu vitathu idle il upumave seithu athanala vera oru nalla item iruntha solungalen

இட்லி டோக்ளா http://www.arusuvai.com/tamil/node/25537

கைமா இட்லி http://www.arusuvai.com/tamil/node/22774

ஃபிரைடு இட்லி http://www.arusuvai.com/tamil/node/17777

இட்லி மஞ்சூரியன் http://www.arusuvai.com/tamil/node/14231

yappadi erunthalum yanakku samaiyal araimani nerathil mudithuviduven matra velai than kadinamaga irukkum

Samayal elithaha
1.seamippari (refrigerator)
2.(marakkari) vettum edam
3.kaluvum edam
4.mun ayatham(5ari petti)
5. Samaykkum edam
6.parimarum edam
Ena 'L' vadiva/ "U" vadiva samayalairyi thayir pannungal edanal veali Paul kurium aduththaduthu elam ulathal seekiram samikalam

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

I should cook crab tommo. I bought it now. Hoe can I store in the fridge.

அவிக்காமல் ஃப்ரிஜ்ஜில் வைக்க முடியாது. கெட்டுப் போகும். சதை கரைந்து ஊனம் விடும்.

உயிர் நண்டை முழுவதாகச் சுத்தம் செய்து அல்லது உடைத்துச் சுத்தம் செய்து ஃரீஸரில் போடலாம். மீண்டும் வெளியே எடுத்துக் குளிர் இறங்க வைக்க வேண்டும். அல்லாவிட்டால் சுவை ஊறாது.

நாளை சமைக்கப் போவதாகச் சொல்கிறீர்கள். சுத்தம் செய்து உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து அவித்து வையுங்கள். ஆறிய உடனே ஃப்ரிஜ்ஜில் (ஃப்ரீஸரில் அல்ல ஃப்ரிஜ்ஜில்) வைத்துவிடுங்கள். நாளை எடுத்து மீதிப் பொருட்களைச் சேர்த்துச் சமைக்கலாம். அப்போது உப்பு உறைப்பு அளவைக் கவனித்துச் சேருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்