தேவையான பொருட்கள்
- கேரட் -- 1 என்னம்
- காய்ச்சிய பால் -- 1 கப்
- சர்க்கரை -- ருசிக்கு ஏற்ப
- உலர்ந்த திராட்சை -- 10 என்னம்
|
செய்முறை
- கேரட்டை தோல் சீவி நறுக்கவும். (தோல் சீவாமலும் செய்யலாம் கலர் மாறுபடும்)
- கேரட்டை நன்கு மிக்ஸியில் போட்டு அடித்து ஜூஸ் பிழியவும்.
- உலர்ந்த திராட்சையை இரவே ஊறவைக்கவும். (திடீரென்று செய்ய சுடு தண்ணீரில் 10 நிமிடம் போட்டும் வைக்கலாம்).
- உலர்ந்த திராட்சையை மிக்ஸியில் அடிக்கவும்.
- பின் கேரட், உலர்ந்த திராட்சையை சேர்த்து வடிகட்டவும்.
- அதனுடன் பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து குழந்தைக்கு தரவும். சர்க்கரைக்கு பதில் குளுகோஸும் சேர்க்கலாம்)
- தினமும் ஒரு வேளை தந்தால் கண்ணுக்கு நல்லது மற்றும் குளிர்ச்சியாக இருக்கும்.
- பெரியவர்களுக்கு உலர்ந்த திராட்சை இல்லாமல் மற்ற பொருட்களுடன் அருந்தலாம்.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 58 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் முன்பு -
15 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
18 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
23 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
23 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
27 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
29 நிமிடங்கள் 43 நொடிகள் முன்பு -