தேவையானப் பொருட்கள்
- மைதா - 1 கப்
- முட்டை - 1
- பால் - 1/4. கப்
- பைனாப்பிள் - 1 டின்(துண்டுகள்)
- பைனாப்பிள் ஜுஸ்/எஸன்ஸ் - 1 தே.க
- எண்ணெய் - பொறிக்க
- சீனி - 1 தே.க (மேல் தூவ)
|
செய்முறை
- ஒரு பானில் மைதா, முட்டை, பால் பைனாப்பிள் எஸன்ஸ்
- அல்லது டின்னில் இருக்கும் அந்த ஜூஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- பைனாப்பிளை நன்றாக ஜூஸ் இல்லாமல் பிழிந்து எடுத்து ஒரு கிச்சன் டவலில் வைக்கவும்
- நல்ல தண்ணிர் இல்லாமல் ஆன பிறகு கலந்து வைத்த மாவில் தோய்த்து
- எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- கடைசியில் இந்த் பொறித்த பைனாப்பிள் மிது சீனி தூவவும்.
|
குறிப்பு:
டின் பைனாப்பில் இல்லை என்றால் ப்ரஷ் பைனாப்பிளில் கூட செய்யலாம்.
சின்ன சின்ன ஸ்லைஸ் ஆக கட் பண்ண வேண்டும்.
ஜூஸ் இல்லை என்றால் எஸன்ஸ் சேர்க்கலாம்.
வழங்கியவர்
விஜி
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
7 |
10 |
25 |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
48 நிமிடங்கள் 4 நொடிகள் முன்பு -
58 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -