Baby name starts with B - (B ல் ஆரம்பிக்கும் குழந்தை பெயர்களை இங்கே தெரிவியுங்கள்)

Baby name starts with B - B ல் ஆரம்பிக்கும் குழந்தை பெயர்களை இங்கே தெரிவியுங்கள்.

சகோதரிகள் சிலர் J, R, S என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் குழந்தை பெயர்களை கேட்டு எழுதியிருக்கின்றார்கள். ஒவ்வொரு எழுத்தாக சென்றால்தான் குழப்பம் இன்றி நிறைய பதிவுகள் வரை செல்லலாம். பெயர்களும் நிறைய கிடைக்கும். எல்லா எழுத்துக்களையும் ஒட்டுமொத்தமாக கொடுத்தால் நிறைய விடுபட்டு போக வாய்ப்பு உள்ளது. அதைத்தவிர மன்றத்தில் இது மட்டுமே விவாதமாக இருக்கும். மற்ற விவாதங்களுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு இதனை கொண்டு செல்வோம். ஒவ்வொரு எழுத்தாக கொண்டு வரலாம். ஒவ்வொரு எழுத்திற்கும் இரண்டு நாட்கள் என்று வைத்து பெயர்களை சேர்க்கலாம். இரண்டு நாட்களுக்குப் பிறகும் பெயர்கள் சேர்க்கலாம். ஆனால் புதிய எழுத்தில் த்ரெட் தொடங்க இரண்டு நாள் நேரம் எடுத்துக் கொள்வோம்.

B ல் ஆரம்பிக்கும் என்க்கு தெரிந்த பெயர்களை எழுதியிருக்கிரேன் பிர்ந்தா,பினு,பிஸ்மி,பில்லான்,பீரித்தி,பீமா, பாமா,பானு,பாலு

naturebeuaty

Bindhu, Bishnu, Binitha, Bhavya, Binny, Bijoy, Biju, Bharani, Bairavi, Bitty, Benny.

By the way what kind of names do we need to write?Stylish,new names or of any kind??

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

bharath
bala
badri
bhuvanesh

bindhu
bhavana
boushiya
bhuvana
bennet
brindha

எனக்கு தெரிந்த அழகானபெயர் பாரதி

பாலமுரளி
பாலாஜி
பாலமுருகன்
பாபு
பரத்
பரணி
பவன்
பாரதி
புவனன்
பாஸ்கர்
புவனேஸ்
பூபதி
பாலா
பானுச்சந்தர்
பாலச்சந்தர்
பார்கவி
பூமிகா
பானு
பினிதா
பிருந்தா

Rajini

Bhavana
bhavanika
bhavan
bhuvanika
bhavan
brinda

எனக்குத் தெரிந்த பெயரெல்லாம் இங்கே எழுதப்பட்டுவிட்டது. வேறு எதுவும் இப்போது தெரியவில்லை.

bamini, bavana
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

binshuma
barathi
bavishya(my friends kid)
bansi
bhavesh
bindiya
bina
badhri
baavya

மேலும் சில பதிவுகள்