Progesterone

நான் Progesterone test lab ல் செய்தேன் Progesterone low Level என்று டொக்ரர் (Gynecologist)சொன்னவர். normal level வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

எனக்கு Irregular period தான் regular ஆக வருவதற்கு ஏதும் வீட்டு வைத்தியம், உணவுகள் ஏதும் இருக்கிறதா? தயவு செய்து யாருக்கும் தெரிந்திருந்தால் கூறுங்கள்.

நன்றி

தாரணி... ப்ரொஜெஸ்ட்ரான் ஒரு ஹார்மோன்.
Let me explain in english. This harmone level will tell the doctors whether the menstrual cycle is normal or not.
Let me start here. The level of progrstrone will keep increasing from the day any women ovalute. the ovalution cycle varies it cd be day 10 or 13 from the first day of the cycle. So once the ovalution occurs , the progestrone harmones will increase and if you are not pregnant the levels will drop drastically telling the brain that you are not pregnant and then you will get periods.
For ladies who are pregnant , it increases steadily in the first few weeks and doubles and doubles and this helps the fetus too.
All the pregnancy tests will say result positive if the levels are more than a certain level .

So coming to the point what to do. They give tablets which will help . they may give some kind of suppositories if you are pregnant so that you have a safe pregnancy.

Oh... there is a tablet provera which is available

Hope this helped

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எனக்கு period வந்து 21 வது நாள் செக் பண்ணினவர்கள் அப்போது தான் சொன்னவர்கள் எனக்கு low level என்று அது தான் கேட்டேன்.

மிக்க நன்றி சகோதரி இலா!!

மேலும் சில பதிவுகள்