உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

  • எது கொடுமை
    2 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
  • நகம்
    2 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
  • valentines day
    5 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
  • சரியான விடை!!
    6 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
  • Santho
    6 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
  • கொடுமை பா
    8 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -

  • 9 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
  • தாமரை மாமி!!
    10 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
  • விடை
    10 நிமிடங்கள் 24 நொடிகள் முன்பு -
  • Hi santho
    13 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
 

சீவல்



தேவையான பொருட்கள்

  • கடலை மாவு -- 4 பங்கு
  • பச்சரிசி மாவு -- 1 பங்கு
  • வத்தல் பொடி -- காரத்திற்கு ஏற்ப
  • பெருங்காயம் -- 1 டீஸ்பூன்
  • உப்பு -- தே.அ

செய்முறை

  • கடலை மாவு, பச்சரிசி மாவையும் சலிக்கவும்.
  • அதனுடன் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும்.
  • அதனை முறுக்கு அச்சில் உள்ள நீளமான அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து எடுக்கவும்.
  • சுவையான காரமான சீவல் ரெடி

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

10 min 40 min
  random food image


comments