தேவையானப் பொருட்கள்
- ரவை - ஒரு கிலோ
- முந்திரி - 350 கிராம்
- பால் கோவா - 350 கிராம் (அ) கட்டியான பால் ஒன்னே கால் டம்ளர்
- பாதம் - 80 கிராம்
- சர்க்கரை - 450 கிராம்
- சாப்ரான் - இரண்டு பின்ச்
- கேசரி கலர் பொடி - ஒரு பின்ச்
- கோதுமை மாவு - கால் டம்ளர்
- உப்பு - ஒரு பின்ச்
- எண்ணை + டால்டா - பொரிக்க தேவையான அளவு
|
செய்முறை
- ரவையில் முந்திரி பாதத்தை தூள் செய்து போடவும்.
- சர்க்கரையையும் பொடித்து சேர்க்கவும்.
- பாலில் சாப்ரான், கலர் பொடி, உப்பு சேர்த்து ரவை கலவையோடு சேர்த்து வெறவவும்.
- பிறகு கோதுமை மாவையும் சேர்த்து குழைக்காமல் வெறவி ஆறு நேரம் ஊறவைக்க வேண்டும்.
- பிறகு எடுத்து ரொட்டிக்கு குழப்பது போல் நல்ல குழைத்து தடிமனாக அரை இன்ச் அளவு சப்பாத்திகளாக இட்டு டைமண்ட் ஷேப்பில் கட் செய்து எண்ணையில் டால்டா (அ) நெய் சேர்த்து பிரித்தெடுக்கவும்.
- .
|
குறிப்பு:
இது ஒரு மாதம் வரை கெடாது வெளியில் எங்காவது டூர் சென்றால் எடுத்து செல்லலாம்.
காலையில் நாலு கஜூர் சாப்பிட்டு ஒரு டீ குடிக்கலாம், வயிறு நல்ல திம்மென்று இருக்கும்
வழங்கியவர்
ஜலீலா பானு, துபாய்.
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
சாப்பிடும் அளவை பொருத்து (8 நபர்கள்) |
ஏழு மணி நேரம் |
30 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
33 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
58 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -