இது ஒரு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு ஒரு போஷாக்கானா உணவாகும்.
தேவையானப் பொருட்கள்
- ரவை - 100 கிராம்
- சர்க்கரை - 100 கிராம்
- வாழை பழம் - இரண்டு
- நெய் (அ) பட்டர் இரண்டு மேசை கரண்டி
- பால் - ஐம்பது மில்லி
- தண்ணீர் - கால் கப்
செய்முறை
- ரவையை ஒரு மேசைகரண்டி பட்டரில் நல்ல வறுத்து எடுக்கவும்.
- தண்ணீர் பால்,வாழைபழத்தை பொடியாக அரிந்து போட்டு கொதிக்க விட்டு ரவையும் தூவி கிளறி சர்க்கரை சேர்த்து சுருள கிளறி கடைசியில் மீதி நெய் (அ) பட்டரை சேர்த்து கிளறை ஒட்டாமல் ஹல்வா பததிற்கு வரும் போது இரக்கவும்..
- .
-
-
-
-
-
-
-
குறிப்பு
தேவைபட்டால் கலர் பொடி சேர்த்து கொள்ளலாம்
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
முன்று நபர்களுக்கு |
10 நிமிடம் |
10 நிமிடம் |