தேவையானப் பொருட்கள்
- புழுங்கலரிசி -- 1 படி (நன்றாக பொரிய வறுத்து அரைத்தது)
- பொட்டுக்கடலை மாவு -- 1/4 படி
- தேங்காய் -- 1 என்னம் (துருவியது)
- வெல்லப்பாகு :
- வெல்லம் -- 1 கிலோ
- சுக்கு -- ஒரு துண்டு
- ஏலக்காய் -- 4 என்னம்
|
செய்முறை
- வெல்லத்தை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சுக்கை தட்டி, ஏலக்காயை பிய்த்து போட்டு பாகு போல காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.
- தேங்காய் துருவியதை நெய்யில் வறுத்து வைக்கவும்.
- பின் அரிசிமாவு, பொட்டுக்கடலைமாவு, தேங்காய் அனைத்தும் கலந்து கொஞ்சம் வெல்லப்பாகை ஊற்றி உருண்டையாக பிடிக்கவும்.
- சூப்பரான சத்தான பொரி விளங்கா உருண்டை ரெடி.
- இதில் அனைத்து சத்தும் இருப்பதால் கர்ப்பகாலத்தில் சாப்பிட தருவார்கள்.
- குழந்தைகளும் சாப்பிடலாம்.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
11 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
13 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
13 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
14 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
14 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
15 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
16 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -