www.arusuvai.com
சுவரொட்டி கறி
தேவையானப் பொருட்கள்
- சுவரொட்டி -- 1/4 கிலோ
- சின்ன வெங்காயம் -- 100 கிராம்
- பச்சைமிளகாய் -- 5 என்னம்
- அரைக்க:
- தேங்காய் -- 1 துண்டு
- மிளகுத்தூள் -- 1 டீஸ்பூன்
- சீரகத்தூள் -- 1/2 டீஸ்பூன்
செய்முறை
-
-
- கறியை எண்ணையுடன் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- அதனுடன் அரைத்த கலவையை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்து கறி வெந்தவுடன் இறக்கி பரிமாறலாம்.
- சுவரொட்டி கறி ரெடி.
- இது சாதம், சப்பாத்தி, பரோட்டா விற்கு நன்றாக இருக்கும்.
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு |
15 min |
45 min |