உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

பச்சைமொச்சை கறி



தேவையான பொருட்கள்

  • பச்சை மொச்சை -- 1 கப் (வேகவைத்தது)
  • மிளகுத்தூள் -- 1/2 டீஸ்பூன்
  • சோம்புத்தூள் -- 1/2 டீஸ்பூன்
  • சீரகத்தூள் -- 1/2 டீஸ்பூன்
  • உப்பு -- தே.அ
  • தாளிக்க:
  • கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை -- 1 இனுக்கு
  • சின்ன வெங்காயம்-- 15 என்னம் (பொடியாக நறுக்கியது)
  • பச்சைமிளகாய் -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)

செய்முறை

  • வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி உப்பு போடவும்.
  • பின் அதனுடன் வேகவைத்த பச்சைமொச்சை நன்கு வதக்கி அதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு கொதித்து கறி பதம் வந்ததும் இறக்கவும்.
  • ரெடி.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு 15 min 30 min
  random food image


comments