உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

இனிப்பு பரோட்டா

 


தேவையானப் பொருட்கள்

  • பரோட்டா -- 1 என்னம்
  • சர்க்கரை -- 1/2 கப்
  • ஏலக்காய் -- 2 என்னம் (நசுக்கியது)
  • தேங்காய் துருவல் -- 3 ஸ்பூன் (நெய்யில் வறுத்தது)
  • முந்திரி -- 10 என்னம் (நெய்யில் வறுத்தது)
  • உலர்ந்த திராட்சை -- 10 என்னம் (நெய்யில் வறுத்தது)

செய்முறை

  • பரோட்டாவை நன்கு பொடிதாக பிய்த்து போடவும்.
  • சர்க்கரையை 1/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு முன்னால் இறக்கி விடவும்.
  • பிய்த்து போட்டு பரோட்டாவை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் இந்த சர்க்கரை பாகில் கொஞ்சம் ஊற்றி ஒரு கிளறி பின் மேலே முழுவதையும் ஊற்றவும்.
  • அதன் மேலே தேங்காய் துருவல், முந்திரி, திராட்சையை அலங்கரித்து கொடுக்கலாம்.
  • தேங்காய் துருவல் கலர்கலராகவும் யூஸ் பண்ணலாம்.
  • குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
  • ரெடி.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு 10 min 12 min
  random food image


comments