உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

வெங்காய வடை



தேவையான பொருட்கள்

  • கடலை மாவு - முக்கால் டம்ளர்
  • அரிசி - கால் டம்ளர்
  • பெரிய வெங்காயம் - நான்கு
  • மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
  • நெய் - இரண்டு தேக்கரண்டி
  • உப்பு - அரை முக்கால் தேக்கரண்டி
  • கருவேப்பிலை - அரை கை பிடி பொடியாக நருக்கியது
  • பெருங்காய தூள் - ஒரு பின்ச்
  • எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

  • வெங்காயத்தில் மிள்காய் பொடி,கருவேப்பிலை பொடியாக அரிந்தது,உப்பு , பெருங்காய பொடி நெய்யை உருக்கி சேர்த்து வெறவி அதுத்துடன் கடலை மாவு, அரிசி மாவு இரண்டிஅயும் கலந்து தண்னீரை லேசாக தெளித்து கட்டியாக பிசைந்து உள்ளங்கை அளவு வடைகளாக தட்டி பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

இதே போல் முட்டை கோசு, சேனை கிழங்கிலும் செய்யலாம். இதே போல் முட்டை கோசு, சேனை கிழங்கிலும் செய்யலாம். இதே உதிரியா உதிர்த்து போட்டால் வெங்காய பகோடா, அதில் பூண்டு ,புதினா, துருவிய இஞ்சியும் சேர்த்து கொள்ளலாம்

வழங்கியவர்

ஜலீலா பானு, துபாய்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

நான்கு நபர்களுக்கு 10 நிமிடம் 10 நிமிடம்
  random food image


comments