செய்முறை
- முதலில் மீன் துண்டுகளில் மஞ்சள்,மிள்காய்த் தூள்,உப்பு தேவைக்கு சேர்த்து பாதி வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும்..அதிகம் எண்ணை வேண்டாம் என நினைப்பவர்கள் வெறும் உப்பு மட்டும் சேர்த்து வேக வைத்து பொடித்து கொள்ளுங்கள்.அதிகம் வாடை இல்லாத வகை மீன் தான் நல்லது
- பிறகு எண்ணை 2 ஸ்பூன் காயவைத்து அதில் வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து நல்ல பொன்னிறத்துக்கு வதக்கவும்
- பிறகு அதில் இஞ்சி&பூண்டு நறுக்கியது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்
- பிறகு பொரித்து சிறு சிறு துண்டுகளாக பிய்த்துப் போட்ட மீனை சேர்த்து மேலும் வதக்கவும்
- கொத்தமல்லி இலை சேர்த்து ,மசித்த உருளை கிழங்கும் சேர்த்து கலக்கி கைய்யில் வடை போல் தட்டவும்
- முட்டையை கட்டியில்லாமல் மிக்சியில் அடித்துக் கொள்ளவும்..ப்ரெட் க்ரம்ப்ஸை ஒரு பரந்த பாத்திரத்தில் பரவலாக கொட்டி வைக்கவும்.பின்பு தட்டிய மீன் வடைகளை முட்டையில் முக்கி
- ப்ரெட் க்ரம்ப்ஸில் பொதிந்து எடுக்கவும்
- இப்படி எல்லா வடைகளையும் பிரட்டி எடுத்து ஃப்ர்ரிசரில் 10 நிமிடம் வைத்தால் ப்ரெட் க்ரம்ஸ் வடைகளோடு நன்கு ஒட்டியிருக்கும்
- பின் எண்ணை 1/4 கப் காயவைத்து நான் ஸ்டிக் பானில் ஆறோ அல்லது அதற்கும் மேற்பட்ட வடைகளையோ இட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -