தேவையானப் பொருட்கள்
- கத்தரிக்காய் - 1(பெரிது)
- சின்னது என்றால் - 5
- வெங்காயம் - 2
- பச்சமிளகாய் - 3
- தக்காளி - 3
- புளி - தேவைகேற்ப்ப
- மிளகாய் பொடி - 1 தே.க
- தனியாப் பொடி - 1 தே.க
- இஞ்சி/
- பூண்டு பேஸ்ட் - 1 தே.க
- கடுகு - 1 தே.க
- கறிவேப்பிலை - 4 இலை
- கொத்தமல்லி - கொஞ்சம்
- ------------------
- அரைக்க
- தேங்காய் - 1 முடி
- கசகசா - 1 தே. க
- எள் - 1 தே.க
- சீரகம் - 1 தே.க
- சோம்பு - 1 தே.க
- முந்த்திரி - 1 தே.க
- பட்டை - 1 துண்டு
|
செய்முறை
- வெங்காயம்,தக்காளி,பச்சமிளகாய் பொடியாக கட் பண்ணி கொள்ளவும்.
- சின்ன கத்திரிக்காய் என்றால் 4ஆக கட் பண்ணவும்
- பெரிய கத்தரிக்காய் என்றால் பெரிய துண்டுகளாக கட் பண்னவும்.
- இஞ்சி, பூண்டு தனியாக அரைக்கவும்
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை பச்சமிளகாய் போடவும்.
- அது வதங்கியபிறகு, வெங்காயம், தக்காளி சேர்த்து பிறகு
- கத்தரிக்காய் சேர்க்கவும். கத்தரிக்காய் வதங்கிய பிறகு இஞ்சி,பூண்டு விழுதை
- சேர்த்து பிறகு பொடிவகைகள் சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு போட்டு
- கத்தரிக்காய் சேர்த்து வதங்கிய பிறகு புளி தண்ணிரை சேர்க்கவும்.
- எல்லாம் நன்றாக வெந்தவுடன். அரைத்த மசாலாவை சேர்த்து பத்து நிமிடம்
- கொதிக்க விட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லி இலை போடவும்.
- இதை பூரி,சப்பாத்தி,புலாவ், கலந்த சாதம்,பரோட்டா எல்லாவற்றிற்க்கும் பரிமாறலாம்.
|
குறிப்பு:
கத்தரிக்காயை குழைய வேகவிட கூடாது
குழைந்தால் டேஸ்ட் வேற மாதிரியாய் விடும்.
வழங்கியவர்
விஜி
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
6 |
10 |
20 |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு -
11 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
13 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
13 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
14 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
14 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
15 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
16 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -