தேவையான பொருட்கள்
- கொத்து மல்லி தழை - ஒரு கட்டு
- வெங்காயம் - இரண்டு
- புதினா - அரை கட்டு
- பச்ச மிளகாய் - இரண்டு
- லெமென் ஜுஸ் - ஒரு தேக்கரண்டி
- சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
- உப்பு - முக்கால் தேக்கரண்டி
|
செய்முறை
- கொத்துமல்லி புதினாவை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வெங்காயம்,பச்ச மிளகாய்,உப்பு,சர்க்கரை சேத்து நல்ல அரைத்து அதில் லெமென் ஜூஸ் கலந்து சாப்பிடவும்.
|
குறிப்பு:
வடை பஜ்ஜி போன்றவற்றிக்கு தொட்டும் சாப்பிடலாம்.
இதை முன்று நாள் பிரிட்ஜில் வைத்து சாப்பிடலம்.
வழங்கியவர்
ஜலீலா
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
5 person |
10 min |
5 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
15 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
24 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 10 நொடிகள் முன்பு -
40 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
45 நிமிடங்கள் முன்பு -
54 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
ஒரு மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -