தேவையானப் பொருட்கள்
- அவல் - 1 1/2கப்
- வெங்காயம் - 1(சிறியது)
- தக்காளி - 1(சிறியது)
- வெள்ளரிக்காய் - 1(சிறியது)
- குடமிளகாய் - 1
- எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
- ஆலிவ் ஆயில் - 1 டீஸ் ஸ்பூன்
|
செய்முறை
- 1.அவலை 2 நிமிடம் ஊறவைக்கவும், பின்னர் தண்ணீரை வடிகட்டவும்.
- 2.வெங்காயம்,குடமிளகாய், தக்காளி இவற்றைப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்,
- 3.கேரட் மற்றும் வெள்ளரிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்
- 4.எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பு,எலுமிச்சை சாறு விட்டு கிண்டி கடைசியில் ஆலிவ் ஆயில் விடவும்.
- 5.சுவையான அவல் சாலட் தயார்
|
வழங்கியவர்
மஹாபிரகதீஸ், China
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 |
10 min |
5 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
19 நிமிடங்கள் 51 நொடிகள் முன்பு -
27 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
29 நிமிடங்கள் 27 நொடிகள் முன்பு -
44 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 6 நொடிகள் முன்பு -