தேவையான பொருட்கள்
- ஆப்பிள் -- 4 என்னம் (விதையை நீக்கி கொஞ்சம் பொடிதாக நறுக்கியது)
- பியர்ஸ் -- 2 என்னம் (கொஞ்சம் பொடிதாக நறுக்கியது)
- பைனாப்பிள் -- 1 என்னம் (கொஞ்சம் பொடிதாக நறுக்கியது)
- திராட்சை -- 1/4 கிலோ (பச்சை சீட்லஸ்)
- தர்பூசணி -- 1/2 அளவு
- ஐஸ் -- 1 1/2 லிட்டர் (வென்னிலா மிகவும் நன்றாக இருக்கும்)
- செர்ரி -- 1 கப்
|
செய்முறை
- ஒரு பெரிய கிண்ணத்தில் நறுக்கிய ஆப்பிள், பியர்ஸ், பைனாப்பிள் போட்டு பின் திராட்சையை சேர்த்து ஒரு கலக்கு கலக்கவும்.
- இதை அப்படியே ப்ரிஜ்ஜில் 30 நிமிடம் வைக்கவும்.
- தர்பூசணியை விதையை நீக்கி நறுக்கி வைக்கவும்.
- நன்றாக இனிப்பாக இருந்தால் அப்படியே சர்வ் பண்ணும் போது மிக்ஸ் பண்ணி தரலாம்.
- இதுவே இனிப்பில்லாமல் சப்பென்ரு இருந்தால் 1/2 கப் சர்க்கரையில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கரையும் வரை கொதிக்கவைத்து ஆறியபின் நறுக்கிய தர்பூசணியில் ஊற்றி நன்கு கலந்து 30 நிமிடம் ப்ரிஜ்ஜில் வைக்கவும்.
- பின் எடுத்து பரிமாறும் சமயம் எல்லா பழத்தையும் நன்றாக கலந்து ஒரு கப்பில் போட்டு அதில் மேலே ஐஸ்க்ரீம் மற்றும் செர்ரியை அழகாக வைத்து கொடுக்கவும்.
- சில்லான ஒரு ப்ரூட் சாலட் ரெடி.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
|
25 நபர்களுக்கு |
1 hr |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
5 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
6 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
8 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
14 நிமிடங்கள் 24 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
23 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -