தேவையானப் பொருட்கள்
- ஆப்பிள் - இரண்டு
- கிஸ்மிஸ் பழம் - கால் கப்
- கட்டியான பால் - ஒரு கப்
- தண்னீர் - கால் கப்
- ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
- (முந்திரி,பாதம்,பிஸ்தா,அக்ரூட்) - தலா இரணு இரண்டு
- சர்க்கரை - முன்று மேசை கரண்டி
- சாப்ரான் - ஒரு பின்ச்
|
செய்முறை
- ஆப்பிளை தோலெடுத்து பொடியாக அரிந்து, அதில் கிஸ்மிஸ் பழத்தையும் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- பாதம் பிஸ்தா முந்திரி அக்ரூட்டை வெண்ணீரில் ஊறவத்து தோலெடுத்து அரைத்து கொள்ள வேண்டும்.
- வெந்த ஆப்பிள்,கிஸ்மிஸை நன்கு மசித்து பால் சேர்த்து ஏல,சாப்ரானும் சேர்த்து நல்ல வேகவிட்டு வற்ற விட வேண்டும்.
- பிற்கு சர்க்கரை சேர்த்து கிளறி குழந்தைகலுக்கு கொடுக்கவும்.
|
குறிப்பு:
இதை ஒரு வயது குழந்தையிலிருந்து கொடுக்கலாம்.ஆறு மாததிலிருந்தும் கொடுக்கலாம், ஆனால் வாயில் தட்டாமால் நல்ல மசிந்து இருக்கனும்.
பல் உள்ள பிள்ளைகள் என்றால் நட்ஸ் வகைகள் இன்னும் கொஞ்சம் நெயில் வருத்தும் சேர்க்கலாம்.
வழங்கியவர்
ஜலீலா
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
முன்று குழந்தைகளுக்கு |
20 நிமிடம் |
15 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
8 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -