cheese ரெசிபிஸ்

குழந்தைக்கு எந்த மாதத்தில் இருந்து cheese கொடுக்கலாம்? எந்த வகை cheese குழந்தைக்கு செரிமானம் ஆகும்?மற்றும் ரெசிபிஸ் கூறுங்கள் தோழிகளே

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உணவு அலர்ஜி, ஆஸ்த்துமா, செரிமாணமின்மை போன்ற வியாதிகள் இருப்பின் ஒரு வருடம் வரை குழந்தைக்கு dairy products கொடுப்பதை தவிர்க்கவும். குழந்தைக்கு 10 மாதம் ஆகும் போது mild cheeseல் ஆரம்பிப்பது நல்லது. உதாரணம் mozzarella or cheddar cheese. பிஸ்கட்டில் மிக மெல்லிய layer of cream cheeseயை தடவி கொடுக்கலாம். ஆனால் குழந்தைக்கு எதேனும் அலர்ஜி இருந்தால் கொடுக்கவேண்டாம். cheeseல் பசும் பாலை ஒப்பிடும்போது lactose கம்மி எனவே lactose-intolerant ஆக உள்ள குழந்தைகள் cheese சாப்பிடலாம்.
aged, soft, unpasteurized cheesesயை தவிர்க்கவும் உதாரணம் feta, brie, blue-veined cheeses இது போன்ற cheesesல் listeria monocytogenes என்னும் பாக்டிரியா இருக்க வாய்ப்பு அதிகம் அது குழந்தைகள், கர்பிணிகள், வயதானவர்களுக்கு ஆகாது.

ஹாய் அம்ஷா cheese பற்றிய தெளிவான விளக்க உரைக்கு மிக்க நன்றி, என் குழந்தைக்கு எந்த அலர்ஜியும் இல்லை அதனால் தைரியமாக கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் என்னை போன்ற பலருக்கும் இந்த விளக்க உரை மிக பயனுள்ளதாக இருக்கும். thanks a lot.

sharme

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்