தேவையான பொருட்கள்
- குரக்கன் மா - 1 1/2 கப்
- சிவப்பு அரிசி மா - 3/4 கப்
- சர்க்கரை(வெல்லம்) - 3/4 கப்
- பெரிய வாழைப்பழம் - 2 (சிறிதாயின் 4)
- உப்பு - 1 சிட்டிகை
|
செய்முறை
- அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து தண்ணீர் விடாது குழைக்கவும்.
- பின்னர் மூடி அரை மணித்தியாலங்கள் விடவும்.
- பின்னர் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் சிறிய வட்டமான ரொட்டிகளாக தட்டி ஒரு பானில் போட்டு இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
- சுவையான குரக்கன் ரொட்டி தயார். இதனை அப்படியே சாப்பிடலாம். பக்க உணவுகள் எதுவும் தேவை இல்லை.
|
குறிப்பு:
இதற்கு நன்கு பழுத்த வாழைப்பழங்கள் நன்றாக இருக்கும். நன்கு பழுத்த பழங்கள் பாவித்தால் தண்ணீர் விட்டு குழைக்க தேவை இல்லை.
வழங்கியவர்
Mrs. B. Narmatha
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு(10 - 11 ரொட்டிகள் வரும்) |
35 நிமிடங்கள் |
10 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
14 நிமிடங்கள் 24 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 4 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 6 நொடிகள் முன்பு -
49 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
50 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
52 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
57 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
57 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் ஒரு நொடி முன்பு -
ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -