தேவையானப் பொருட்கள்
- பச்சரிசி மாவு -- 4 பங்கு (நனைத்து காய வைத்தது)
- உளுந்து -- 1 பங்கு (சிவப்பாக வறுத்தது)
- ஓமம் -- 1 டீஸ்பூன்
- வெண்ணைய் -- 1/2 கப்
செய்முறை
- அரிசி, உளுந்து இரண்டையும் மிக்ஸியில் நைசாக பொடித்து சலித்தெடுக்கவும்.
- அதனுடன் ஓமம்,உப்பு, வெண்ணையை கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்தெடுக்கவும்.
- பின் முறுக்கு அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து முறுக்காக சுட்டு எடுக்கவும்.
சமைக்கும் நேரம் |
| 1 hr |