உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

புழுங்கலரிசி முறுக்கு

 


தேவையானப் பொருட்கள்

  • புழுங்கலரிசி -- 4 பங்கு (ஊறவைத்து நைசாக அரைக்கவும்)
  • பொட்டுக்கடலை மாவு -- 1 பங்கு
  • வெண்ணைய் -- 1/2 கப்
  • உப்பு -- தே.அ
  • ஓமம் -- 1 டீஸ்பூன்
  • கட்டி பெருங்காயம் -- தண்ணீரில் ஊற வைத்து கரைத்த 1 ஸ்பூன்

செய்முறை

  • அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, ஓமம், உப்பு, பெருங்காயத்தண்ணீர், வெண்ணைய் சேர்த்து பிசைந்து தேவை என்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு முறுக்காக பிழிந்து எடுக்கவும்.
  • எண்ணையில் போட்டு இரண்டு பக்கமும் வெந்த பின் எடுத்து வைக்கவும்.
  • சுவையான முறுக்கு ரெடி.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai


comments