www.arusuvai.com
புழுங்கலரிசி முறுக்கு
தேவையானப் பொருட்கள்
- புழுங்கலரிசி -- 4 பங்கு (ஊறவைத்து நைசாக அரைக்கவும்)
- பொட்டுக்கடலை மாவு -- 1 பங்கு
- வெண்ணைய் -- 1/2 கப்
- உப்பு -- தே.அ
- ஓமம் -- 1 டீஸ்பூன்
- கட்டி பெருங்காயம் -- தண்ணீரில் ஊற வைத்து கரைத்த 1 ஸ்பூன்
செய்முறை
-
-
-
- அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, ஓமம், உப்பு, பெருங்காயத்தண்ணீர், வெண்ணைய் சேர்த்து பிசைந்து தேவை என்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு முறுக்காக பிழிந்து எடுக்கவும்.
-
- எண்ணையில் போட்டு இரண்டு பக்கமும் வெந்த பின் எடுத்து வைக்கவும்.
-
- சுவையான முறுக்கு ரெடி.