உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

பொரி மாவு / கெட்டி உருண்டை

 


தேவையானப் பொருட்கள்

  • அரிசி -- 1 படி (வறுத்து அரைத்தது)
  • பொட்டுக்கடலை மாவு -- 1/2 படி
  • ஏலக்காய் பொடி -- 1/2 டீஸ்பூன்
  • வெல்லப்பாகு -- தே.அ (1 கிலோ)
  • முந்திரி -- 100 கிராம் (நெய்யில் வறுத்தது)

செய்முறை

  • வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டவும்.
  • அதில் ஏலப்பொடியை கலக்கவும்.
  • பின் அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவை நன்கு கலந்து அதில் வெல்லப்பாகை கொஞ்சமாக ஊற்றி முந்திரியை போட்டு உருண்டையாக பிடிக்கவும்.
  • ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.
  • நல்ல சத்தான திண்பண்டம்.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

1 hr 20 min 20 min
  random food image


comments