www.arusuvai.com
பொரி மாவு / கெட்டி உருண்டை
தேவையானப் பொருட்கள்
- அரிசி -- 1 படி (வறுத்து அரைத்தது)
- பொட்டுக்கடலை மாவு -- 1/2 படி
- ஏலக்காய் பொடி -- 1/2 டீஸ்பூன்
- வெல்லப்பாகு -- தே.அ (1 கிலோ)
- முந்திரி -- 100 கிராம் (நெய்யில் வறுத்தது)
செய்முறை
-
-
- வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டவும்.
- அதில் ஏலப்பொடியை கலக்கவும்.
- பின் அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவை நன்கு கலந்து அதில் வெல்லப்பாகை கொஞ்சமாக ஊற்றி முந்திரியை போட்டு உருண்டையாக பிடிக்கவும்.
- ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.
- நல்ல சத்தான திண்பண்டம்.
ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
1 hr 20 min |
20 min |