தேவையான பொருட்கள்
- மட்டன் -- 1/2 கிலோ
- இஞ்சி -- 1 அங்குலம் (பொடியாக நீளமாக நறுக்கியது)
- பூண்டு -- 10 பல் (தட்டியது)
- விளக்கெண்ணைய் -- 1 ஸ்பூன்
- பொடிக்க:
- பட்டை -- 1 அங்குலம்
- கிராம்பு -- 3 என்னம்
- அன்னாசிப்பூ -- 1 என்னம்
- வத்தல் பொடி -- 2 டீஸ்பூன்
- மிளகு -- 1/2 டீஸ்பூன்
- சீரகம் -- 1/2 டீஸ்பூன்
|
செய்முறை
- கறியை கழுவி அதனுடன் பூண்டு, இஞ்சியை சேர்த்து குக்கரில் போட்டு விளக்கெண்ணையை ஊற்றி வதக்கவும்.
- பின் பொடித்த பொடியை போட்டு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 15 நிமிடம் சிம்மில் விசில் போட்டு வைக்கவும்.
- இறக்கி ஆறியபின் வாணலியில் வெண்ணைய் 2 ஸ்பூன், எண்ணைய் 1 ஸ்பூன் போட்டு வெந்த கறியை அப்படியே வறட்டி எடுக்கவும்.
- மட்டன் சுக்கா ரெடி.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
15 min |
1 hr |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
7 நொடிகள் முன்பு -
23 நொடிகள் முன்பு -
3 நிமிடங்கள் 17 நொடிகள் முன்பு -
3 நிமிடங்கள் 43 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 43 நொடிகள் முன்பு -
9 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 56 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
16 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -